7348 ஓட்ட மின்னியல்.

P.A.திலகரத்ன (மூலம்), K.A.D.S.சரத்சந்திர,  N.J.லியனகே, W.திசாநாயக்க, Y.A.D.நிமால் சந்திரசிறி, R.P.A.ஜயசேகரா, ந.வாகீசமூர்த்தி, நா.சண்முகானந்தா, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).

60 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்வி என்ற  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மின் கலங்களும் பற்றரிகளும், மின்வலு, மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்