P.A.திலகரத்ன (மூலம்), K.U.ஆட்டிகலை, சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, R.P.A.ஜயசேகர, M.கோபால், N.வாகீசமூர்த்தி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: United Merchants).
64 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். விசை, புவியீர்ப்பு மையம், நியூற்றனின் இயக்க விதிகள் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.