R.P.A.ஜயசேகர (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, A.G.N.H.பெரேரா, W.திசாநாயக்க, ஆ.கோபால், N.வாகீசமூர்த்தி, N.சண்முகானந்தா (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: United Merchants).
40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இடைத்தாக்க வகைகள், இரசாயனக் கணிப்புகள் ஆகிய பிரிவுகளில் இடைத்தாக்கங்களும் இரசாயனக் கணிப்புகளும் பற்றிய விளக்கத்தைத் தரும்வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.