K.A.D.S.சரத்சந்திர (மூலம்), K.U.ஆட்டிகல, R.P.A. ஜயசேகரா, S.P.தோரதெனிய, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).
32 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்வி என்ற கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். சடப்பொருள், பரப்பு இழுவை, பிசுக்குமை, மீள்தன்மை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.