7366 சுவாசித்தலும் கழிவகற்றலும்.

P.A.H.P.R.குணசேகர (மூலம்), R.P.A.ஜயசேகர, சுனேத்ரா கருணாரத்ன, K.U.ஆட்டிகல, W.R.L.M.வீரக்கொடி, ந.வாகீசமூர்த்தி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).

56 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்வி என்ற  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மனித உடலிற் சுவாசித்தல், மனித உடலிற் கழிவகற்றல் ஆகிய இரு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்