மியுரியல் பெரேரா (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, R.P.A.ஜயசேகர, F.R.L.M.வீரக்கொடி, N.வாகீசமூர்த்தி, ஆ.கோபால் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
56 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞான-கணிதக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். தாவரத்தின் பல்வேறு பகுதிகளும் கட்டமைப்பும், தாவர இலையும் அதன் பணிகளும், தாவரம் ஆற்றும் ஏனைய பணிகள் ஆகிய மூன்று பிரிவுகளில் தாவரத்தின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.