7370 ஆரோக்கியத்தில் உணவின் பங்கு: உணவே மருந்து.

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: கா.வைத்தீஸ்வரன், சுகநலக் கல்வியாளர், காயத்திரி அகம், 7 அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).

144 பக்கம், விளக்கப்படம், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-97577-2-6.

சுகவாழ்வுக்கு உணவு அடிப்படைத் தேவையாகும். தவறான உணவுகளும், உணவுப் பழக்க வழக்கங்களும், உயிர் பறிக்கும் நோய்களாக உருவாக முடியும். இவ்வுண்மையைக் கருப்பொருளாகக் கொண்டு, உணவைச் சரியான அளவோடு அவரவர் தேவைக்கேற்ப உண்ண வேண்டும் என்ற நோக்கை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்