7379 சுகராகம்: சிறப்பு மலர் 2002: இலங்கை பரம்பரை வைத்தியர்களின் சங்கத்தின் சிறப்பு மலர் 2002.

எஸ்.எம்.இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). மருதமுனை: இலங்கை பரம்பரை வைத்தியர்கள் சங்கம், 171, நூலக வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (கல்முனை: பிரிந்தா ஓப்செட், வை.எம்.சீ.ஏ. கட்டிடம்).

(6), 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, புகைப்படங்கள், அளவு: 20×15 சமீ.

12.01.2002 அன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இலங்கை பரம்பரை வைத்தியர்கள் சங்கம், பல்வேறு தடைகளையும்; தாண்டி 18.01.2003இல் தன் ஓராண்டு நிறைவைக் கொண்டாடிய வேளையில் வெளியிடப்பட்ட சிறப்புமலர் இது. இவ்வமைப்பின் ஆலோசகர்களாக பேராசிரியர் எஸ்.பவானி, திருமதி ஐ.தர்மராஜா, கலாநிதி ர்.யு.P.ஜன்மவீர, ஆகியோரும் தலைவராக ளு.ஆ.இத்ரீஸ் (ஈழக்குயில்) அவர்களும் செயற்பட்டுள்ளனர். ஆயுர்வேதம், சித்தம், யுனானி ஆகிய வைத்தியத்துறைகளுடன்; ஹோமியோபதியும் 1971ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஹோமியோபதிச் சட்டத்தின் உட்பிரிவு 27(1)C யின்படி இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

10363 மூலிகைகள் ஓர் அறிமுகம்.

சே. சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199ஃ1, கில்னர் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்,  430, கே.கே.எஸ்.வீதி). vi, 143 பக்கம், படங்கள்,