7383 பிள்ளைக் குணம்.

சரோஜினிதேவி சிவஞானம். திருக்கோணமலை: குருஷேத்ரா கல்வி வெளியீடு, 42 B மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, 2006. (திருக்கோணமலை:  உதயன் பிரிண்டர்ஸ், 39, அருணகிரி வீதி).

x, 34 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 20.5×15 சமீ.

இது சரோஜினிதேவியின் இரண்டாவது நூல். மாணவர்களை நல்வழிப்படுத்த உதவும் பயனுள்ள கருத்துக்களைக் கொண்டது. குழந்தைகளை நல்வழிப்படுத்த அன்பு, கல்வி, மன அடக்கம், கீழ்ப்படிவு, தெய்வ நம்பிக்கை,  நம்பிக்கை, பொய்சொல்லாமை, அழுக்காறு இல்லாமை  போன்ற பல  நற்பண்புகளை சிறுவயதிலேயே ஊட்டவேண்டும் என்ற கருத்தை இந்நூல் வலியுறுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்

Apollo Jackpot Markt

Inhoud Stijgende autobedrijf 3 tarieven, pastoor inderdaad bestaan aandelen afwisselend zeker spaar-onder? Wh zeker slotjesbeugel Join Gokhuis Extreme and get 500% Toeslag, 500 Free Spins