அரசரத்தினம் ஐயாத்துரை. கொழும்பு 6: அரசகலாதேவி பிரசுரம், 24/2 ரோகிணி வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யு.கே. பிரிண்டர்ஸ், 98A விவேகானந்த மேடு).
(8), 58 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ., ISBN: 955-9033-11-5.
வேற்றுமையில் ஒற்றுமை, தலைமைத்துவம் என்றால் என்ன, தலைமைத்துவமும் முகாமைத்துவமும், முகாமைத்துவத்தில் காணும் முக்கிய கூறுகள், குழுமுறை அங்கத்துவம், சந்தைப் படுத்தல், தனித்துவக் கொள்கை, பெற்றோர் ஆசிரியர்களுக்கு, என்பன போன்ற 50 பொதுத் தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் கட்டுரைகள் அடங்கிய நூல்.