ம.தைரியநாதன், தை.யஸ்ரின் ஜெலூட் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2008. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).
xxiv, 142 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ.
ஈழத்தில் வழக்கிலுள்ள இசை நாடக (பார்சி மரபு/விஷேட நாடக மரபு) மரபுவழிப் பாடல் மெட்டுக்களின் தொகுப்பு இதுவாகும். இந்நூலுடன் ஈழத்து இசை நாடக மரபின் 248 பாடல் மெட்டுக்களின் இறுவட்டும் (MP3-2 CD) இணைக்கப்பட்டுள்ளது.