7398 யாழ்ப்பாண தென்மோடி கூத்து மரபு: இசை மெட்டுக்கள்.

அ.பேக்மன் ஜெயராஜா, யோ.யோண்சன் ராஜ்குமார் (தொகுப்பாசிரியர்கள்).  யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).

xxiv, 132 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

 யாழ்ப்பாணத்தில் மரபவழியாகப் பேணப்பட்டு வரும் தென்மோடி (கத்தோலிக்க) கூத்து மரபுப் பாடல்களுக்கான மூல மெட்டுகளின் தொகுப்பு இதுவாகும். 60களிலிருந்து ஈழத்தமிழர்களின் முக்கிய கலைவடிவமாக விளங்கும் கூத்தினை யாழ். திருமறைக் கலாமன்றம் மண்வாசனையுடன் கட்டிக்காத்து மெருகூட்டி வருகின்றது. அதன் ஒரு பரிணாம வளர்ச்சியாக இம்முயற்சி அமைந்துள்ளது. இந்நூலுடன் யாழ்ப்பாண தென்மோடிக் கூத்து மரபின் 153 பாடல் மெட்டுகளின் இறுவட்டும் வெளியிடப்பட்டு இணைக்கப்பட்டிருப்பது மேலதிகச் சிறப்பாகும். இதில் காப்புப் பாடல்கள், வரவு தருக்கள், கட்டியகாரன் வரவு, அரசன் வரவு, மந்திரி வரவு, சேனாதிபதி வரவு, நாடகக்காரன் வரவு, பேய் வரவு, கள்ளர் தரு, சம்மனசு தரு, சாம்புவன் தரு, நாட்டு வளப்பம். உரையாடல் தரு, தனிப்பாடல்கள், வேட்டைப்பாடல்கள், சிறப்புத் தருக்கள், பின்னிணைப்பு, மங்களத் தரு என ஒரு ஒழுங்குமுறையில் நாடகப்பாடல்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free Spins 2024

Posts What’s the Finest Free online Gambling establishment? Can i Victory Real money Playing Free Ports? The direction to go To experience and you may

Titanic Casino slot games Available

Posts Attributes of Titanics Ft Online game As well as De Jeux Casino Position Petualangan Finest Titanic Video slot Megaways Slots Position Simili A Titanic

10 Euro Bonus Ohne Einzahlung Casino

Content Nach Dem Bonus Ist Vor Dem Bonus: Casino golden pharaoh Beste Mr Bet Spielsaal Willkommensbonus, Cluedo Online Beste Mr Green Spielbank Willkommensbonus Zugelassene Spiele