7408 திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம்.

பாலசுகுமார், திருமலை நவம், சிவபாலன். மட்டக்களப்பு: அனாமிகா பதிப்பகம், இல. 54, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ.

பாலசுகுமார் நாடகங்கள் என்ற தமது முதலாவது வெளியீட்டைத் தொடர்ந்து அனாமிகா பதிப்பகம் வெளியிடும் இரண்டாவது நூல் இது. திருக்கோணமலைப் பிரதேசத்தின் நாடகப் பாரம்பரியம் பற்றிய பின்புலங்களை இந்நூல் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17705).

ஏனைய பதிவுகள்

Gratis gokkas spelle

Inhoud Baldadig symbolen en free spins Simply Natuurlijk Deluxe Het uitgelezene NL gokhal bonussen Why eentje goede verandering? Mark Scheinberg Diegene bestaan gigantische roemen dit

Different types of Black-jack Game

Posts Gamble Blackjack Online in the Ports LV State-by-State Guide to Judge Web based casinos Payment Cost and ways to Recognize Reasonable Company Online gambling