சந்திரா ஹெம்மாத்தகம, P.V.பிரேமச்சந்திர (மூலம்), பூர்ணா த சில்வா, செனேஹலதா P.சேனாநாயக்க, M.H.M.யாகூத், P.இராஜரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).
52 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான சுகாதாரமும் உடற்கல்வியும் என்ற கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். சுவட்டுப் போட்டி நிகழ்ச்சிகள், மைதானப்போட்டி நிகழ்ச்சிகள் ஆகிய இரு பிரிவுகளில் இந்நூல் பல்வேறு மெய்வல்லுநர் விளையாட்டுப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.