7415 சிறுவர் இலக்கியம்: இசைக் கவிதைகள்.

கண்டி எம்.ராமச்சந்ரன் (இயற்பெயர்: ஆர்.முத்துக்கருப்பன்). கண்டி: எம்.ராமச்சந்ரன், 2/1 ரிவடேல் ரோட், அனிவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கண்டி: அச்சக விபரம் தரப்படவில்லை).

x, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-96076-8-5.

சிறுவர்களுக்காக எழுதப்பட்ட 43 இசைக் கவிதைகளைக்கொண்ட தொகுப்பு. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 574151).

ஏனைய பதிவுகள்