நாகூர் ஏ.பாவா. கொழும்பு 13: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1976. (கொழும்பு 10: கவிதா பப்ளிகேஷன்ஸ், 27-2/2, Jayantha Weerasekara mawathe).
(4), 64 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 18×12 சமீ.
37ஆவது அரசு வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் 36 சிறுவர் பாடல்களைக்கொண்டது. தனது முதலாவது நூலாக இதை வெளியிட்டுள்ள குழந்தைக் கவிஞர் நாகூர் ஏ.பாவா, காத்தான்குடி கிராமசேவகராகப் பணியாற்றியவர். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 618336).