7427 ஒன்றே இனம் என்று வாழுவோம்.

ஆனந்தகௌரி குமாரதாசன். பத்தரமுல்ல: கலாச்சார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, எட்டாம் மாடி, செத்சிறிபாய, 1வது பதிப்பு, புரட்டாதி 2010. (எத்துள்கோட்டை: ஏ.எஸ்.அச்சுப் பதிப்பகம், 656 கோட்டை வீதி).

viii, 24 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-9117-22-3.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடரில் 2010க்குரிய விருதுபெற்ற சிறுவர் கதை. “தாய்நாட்டின் மரபுரிமை பிள்ளைகளுக்கே” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் இந்நூல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

7439 கலியாணச் சாப்பாடு.

குமாரதுங்க முனிதாச (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 11: எம்.டி.குணசேன அன் கொம்பனி, 217, ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு 11: அச்சகப் பிரிவு, எம்.டி.குணசேன அன் கொம்பனி).