அனந்தன் சுதாராஜ். கொழும்பு 10: இலக்கியன் வெளியீட்டகம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் அச்சகம்;, B3-G3 ரம்யா பிளேஸ்).
(20) பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 19.5×22 சமீ., ISBN: 978-955-1997-22-9.
புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்விபயிலும் மாணவனான அனந்தன் சுதாராஜ் இச்சிறுவர் கதையை எழுதியுள்ளார். இந்நூலுக்கான வண்ண ஓவியங்களைஆர்த்தி பரமேஸ்வரன் வரைந்துள்ளார். இவர் லண்டன் தொல்வேர்த்தில் உள்ள தொல்வேர்த் மகளிர் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயில்கிறார்.