7442 துணிச்சலான தோழர்கள்.

மருத மைந்தன் (இயற்பெயர்: M.S.S.ஹமீட்). பாணந்துறை: ஏ4ரு பதிப்பகம், 25 கருணாரத்ன மாவத்தை, பள்ளிமுல்லை, 1வது பதிப்பு, ஜுலை 2007. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: சுமதி அச்சகம்).

64 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 21×15 சமீ.

இயல்பான சம்பவங்கள், யதார்த்தமான கதைப்போக்கு என்பவற்றுடன் சிறுவர்களுக்கான நற்போதனைகளும் அடங்கிய சிறுவர் நவீனம். தினக்குரலில் இளந்தளிர் சிறுவர் பகுதியில் தொடர்ச்சியாக வெளிவந்து பாராட்டைப்பெற்றது. ஓர் பாடசாலை ஆசிரியர் என்ற நிலையில் சிறுவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பினால் அவர்கள் பற்றிய அவதானிப்புகள் இந்நவீனத்தை வளர்த்துச்செல்ல உதவியுள்ளது.

ஏனைய பதிவுகள்