ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: பிரியா பிரசுரம், அமிர்தகழி, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (வவுனியா: ஆதவன் அச்சகம்).
(4), 76 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 16.5×11.5 சமீ.
சிறுவர்களைக் கடத்திச் சென்று வெளிநாடுகளுக்கு விற்கும் நாசகாரக் கும்பல் ஒன்றை பள்ளிச் சிறுவர்கள் சிலர் பொலிசாருடன் இணைந்து அகப்படுத்துவதாகக் கதை நகர்கிறது. ஞாயிறு வீரகேசரியில் தொடராக வெளிவந்த விறுவிறுப்பான சிறுவர் நாவல் இது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 517782).