7469 ஈதேனின் பாம்புகள்.

றஷ்மி. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 60005: மணி ஓப்செட்).

88 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89359-74-4.

சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக்குரல் றஷ்மியினுடையது. காவுகொள்ளப்பட்ட வாழ்வைச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின் சீற்றமும் வெளிப்படுகின்றன. ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் பழிவாங்கல் றஷ்மியின் கவிதைகளில் கொடூரக் காட்சிகளாகவும் வன்முறைச் சொற்களாகவும் பதிவாகின்றன. பனி வாளால் கீறப்பட்டமென்மையான இதயத்தின் வடுக்கள் இந்தக் கவிதைகள்.

ஏனைய பதிவுகள்

Galaxyno Casino mummy Slot online

Content Os Principais Tipos Infantilidade Bônus De Bingo Casas Criancice Apostas Com Bônus Puerilidade Censo Grátis Sem Armazém Sobre 2024 Duplique Briga Entreposto Até Assediar$3