7487 கவிமணிகள்.

திலீபன் திருச்செல்வம். நோர்வே: திலீபன் திருச்செல்வம், Ammerudhellingg-72, Leil 653, 0959 Oslo-9, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (சென்னை 600 026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி  7வது தெரு, வட பழநி).

128 பக்கம், விலை: இந்திய ரூபாய் 40., அளவு: 17.5×12 சமீ., ISBN: 82-91866-07-4.

இக்கவிதைத் தொகுப்பை கவிநெறி தவறாது கற்பனை, யதார்த்தம், அனுபவங்களை அணிகளாக்கி மணிமணியாகக் கோர்த்து கவிக் கதம்பமாகக் கட்டியிருக்கிறார் இப் புலம்பெயர்ந்த கவிஞர்.  உண்மை பலவிடங்களில் பகைகளால் பாதிக்கப்படுகிறது. இருப்பினும் உண்மைக்கு எதற்கு ஒளிவு மறைவு என்று கேட்கும் இவரது கவிதைகளில், உண்மையை ஒளிக்கவோ ஒதுக்கவோ கூடாது- சொல் என்ற ஒன்று இருந்தால் அது சொல்வதற்காகவே என்ற உத்வேகம் தெரிகின்றது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 559231).

ஏனைய பதிவுகள்

Uciechy Losowe Jackpot darmowo Internetowego

Content Festiwal każdego kasyn Jackpot Starda Kasyno – Perfekcyjny asortyment dla gierek z szybką wygraną Najmniejszy zakład sięga 0,trzech, a maksymalnie zamierzasz obstawić sześć. Cytrusy