எம்.றிஸ்வி ஜவ்ஹர்ஷா (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம்இ 244இ ஹல்ஸ்டப் வீதிஇ 1வது பதிப்புஇ செப்டெம்பர் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்இ 48 டீஇ புளுமெண்டால் வீதி). 164 பக்கம்இ புகைப்படங்கள்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 25.5×19.5 சமீ. இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1997ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின் 33ஆவது இதழ் (12-09-1997) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள்இ வருடாந்த அறிக்கைகளுடன்இ வாழியவேஇ அட்டையில் கண் பட்டவை (தயாள் சி.செபநாயகம்)இ ஒற்றுமை வேண்டும்இ மறவோம் மஃமூதை (எம்.பீ.எம். மாஹிர்)இ இறைவனின் இருப்பிடம் (மாணிக்கவாசகர் கணேசராஜா)இ நான் மனிதனாகவே மரணித்துப் போகிறேன் (சுவர்ணராஜா நிலக்ஷன்) ஆகிய கவிதைகளும்இ முத்தமிழ் வித்தகனுக்கு எமது சமர்ப்பணம்இ அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் சம்பந்தமான தீர்ப்பொன்று (சீ.வீ.விக்னேஸ்வரன்)Federalism and devolution (K. C. கனகசபேசன்), மனித உரிமைகள் இயக்கம்: 21ஆம் நூற்றாண்டின் சவால்கள் (நீலன் திருச்செல்வம்)இபரந்துஇ விரிந்த சர்வதேசச் சட்டம் பற்றிச் சிறந்த ஓர் நேர்முகம்,The Status of the Tamil Language (Ram balasubramaniam), Legal responses to Information Technology Crime (Kolitha Dharmawardena), Termination of an Offer (Y.Balasubramaniam), வுநசஅiயெவழைn ழக யn ழுககநச (லு.டீயடயளரடிசயஅயnயைஅ)இ சட்ட மாணவர் தமிழ் மன்றம் தமிழ் பேசும் மாணவர்களின் வரலாற்றுச் சான்று (எம்.ஹில்மி ஆதம் லெப்பே)இ பிரச்சினையிலிருந்து சமாதானத்திற்கு (ப.ச.மௌலீஸ்வரன்)இ கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் பற்றிய பூர்வாங்க விசாரணையில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை விதிகள் (P.J.Anthony), Interview with the Minister of Ports Development Rehabilitation and Reconstruction. Mr. M. H. M.Ashraff at his residence at 11.30 a.m on 19th of August, 1997. Interviewed by: Dayaal. C. Sebanayagam, Rizvi Jawharsha, V. Sasitharan, Shafana Gul Begum Junideen Interview with the Minister of Justice, Constitutional Affairs National Integration Ethnic Affairs and Deputy Minister of Finance De. G. L. Peiris – Interviewed by Dayaal C.Sebanayagam, Rizvi Jawharsha), சங்கத் தமிழும் தங்கத் தமிழும் (சந்திரவதனி அர்ஜுனராஜா)இ தற்போதைய அரசியல் அமைப்பிலும்இ உத்தேச அரசியலமைப்பிலும் அடிப்படை உரிமைகள் ஒரு ஒப்பு நோக்கு (அ.பிரேமலிங்கம்)இ பெண்ணின் நிலை – நேற்றுஇ இன்றுஇ நாளை(H. M. F. ஷமிலா)இ நலன்புரி முகாம் (க.பிரபாகரன்)இ மனிதனை மனமே மனிதனாக்குகின்றது (A. R. Nilufar Jehan), உள்ளூராட்சி சபையின் மீது மத்திய அரசு கொண்டுள்ள கட்டுப்பாடுகள் (உடுதெனிய பரீக்தீன்)இ இலக்கியங்களில் பெண்கள் அவமதிக்கப்படுகின்றனரா? (செல்வி பரீஹா ஜலீல்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27120).