14339 மக்கள் வெளியீடு செய்தல் : நிறுவனத்தை கட்டியெழுப்பும் மனித வளமும் முன்னேற்ற அறிக்கை 1991.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு. கொழும்பு: பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 71+72+82 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை. பொது நிர்வாகத்துறை, மாகாணசபை, உள்நாட்டு விவகார அமைச்சு, அதிகாரப் பரவலாக்கல் முகாமைத்துவமும் உள்;ராட்சிச் சபைகளைப் பலப்படுத்துதலும், மாகாண சபைகள் அமைச்சின் காரியாலயம், பன்முகப்படுத்தல் முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, அரசாங்க சேவை முகாமைத்துவம், ஸ்தாபன நிர்மாணத்துக்கு தொழில்துறை முயற்சி அணுகுமுறை, பதிவாளர் நாயக திணைக்களம், மொழிகளின் ஊடாக தேசிய இயக்கம் அரச கரும மொழித் திணைக்களம், கிராம வறியவர்களில் முதலீடு, கிராமிய அபிவிருத்திப் பயிற்சியும் ஆராய்ச்சி நிலையமும் ஆகிய எட்டு இயல்களை இவ்வறிக்கை கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 48324).

ஏனைய பதிவுகள்

15406 விலாசம்: தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு.

சி.மௌனகுரு (ஆசிரியர்), சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). பக்கம் 15-32, விலை:

Ultimata Fria Datamaskin

Content Kaspersky Free Tärningsspel Såsom Lek Online Hur Man Lirar? Populäraste Spelen För Baby Snake Parti befinner sig retur tillsammans nya fantastiska nivåer sam ormar.