வ.ஆ.அதிரூபசிங்கம். வல்வெட்டித்துறை: வ.ஆ.அதிரூபசிங்கம், அம்மன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). x, 81 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ., ISDN: 978-955-52854-0-7. முருகன் புகழ்பேசும் படைப்பாக்கங்களை இலக்கிய நயத்துடனும், ஆன்மீக மணத்துடனும் இந்நூலில் எழுதி வழங்கியுள்ளார் வ.ஆ.அதிரூபசிங்கம் (24.08.1938- 06.07.2017). இந்நூலாசிரியர், வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49216).