12008 – நாவலரியல்: ஆறுமுக நாவலரினதும் ஆறுமுக நாவலர் பற்றியதுமான வெளியீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விபரப் பட்டியல்.

இ.கிருஷ்ணகுமார், ஆ.சிவநேசச்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(4), 32 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 நாவலரியல் நூற்கண்காட்சிக் குழுத் தலைவர் ச.அம்பிகைபாகன் அவர்களின் முகவுரையுடன் கூடிய இந்நூல்விபரப்பட்டியல், ஆறுமுக நாவலரின் நூல்கள், ஆறுமுக நாவலர் பற்றிய நூல்களும் நூல்களின் உட்குறிப்புக்களும் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் விபரப்பட்டியலில் உபயோகப் படுத்தப்பட்ட குறுக்கங்கள் நூலின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003932).

ஏனைய பதிவுகள்

12696 – ஹிந்துஸ்தானி இசை-மேற்கத்திய இசை: ஓர் அறிமுகம்.

மீரா வில்லவராயர். மொரட்டுவை: மீரா வில்லவராயர், 21B 2/1 , 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 6:வின்னர்ஸ் லிமிட்டெட், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரில்லப்பனை). vi, 72 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

Draftkings Deposit Extra

Blogs List of Casinos With 5 Put Play with 40 Extra Now offers Free Revolves No deposit Sales How will you Discover twenty five A

12366 – இளங்கதிர் : 39ஆவது ஆண்டு மலர் 2008.

யோ.கலைவாணி, மு.ஜெயசீலன் (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: எஸ். பிரின்ட்). (14), 176ூ(18) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. இம்மலரில் சைவமும் தமிழும்