சி.அமிர்தலிங்கம், ச.ஈஸ்பரதாசன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஈழநாடு அச்சகம்).
(8), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
இவ்விதழில் இந்து மதம் (கா.கைலாசநாதக் குருக்கள்), சைவ மறுமலர்ச்சியும் சம்பந்தர் சமயப் பிரசாரமும் (ஆ.வேலுப்பிள்ளை), சைவமும் சைவசித்தாந்தமும் (குன்றக்குடி அடிகளார்), ஈழங்கண்டதோர் தமிழ் முனிவர் (கு.அம்பலவாண பிள்ளை), கலைத் தெய்வம் (சி.தில்லைநாதன்), மஞ்சனமாட நீ வாராய் (அ. சண்முகதாஸ்), மார்கழியும் மங்கையரும் (பாலகிருஷ்ணன்), குயிலே கூறமாட்டாயா? (செ.கதிர்காமநாதன்), உடுக்கை’ராஜா’, இராஜபாரதி, கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே இந்துக்களின் குடிமுறைகள் (ஏ.சீ.எல்.அமீர் அலி), இந்து சமயமும் சமரசமும் (சி.பத்மநாதன்), அர்ச்சனை: சிறுகதை (க. நவசோதி), பாண்டிருப்பிற் பாஞ்சாலி (ஞானம்), மறக்கமுடியாதவை பல மறக்கவேண்டியவை சில ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45466).