பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பம்-நூ-13

12625 – நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக் குறிப்புகளும்.

மருதூர் ஏ.மஜீத்.சாய்ந்தமருது 3: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி,சாய்ந்தமருதூர், கல்முனை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கல்முனை: இளம்பிறைஓப்செற் அச்சகம், மருதமுனை). 55 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு:

12682 – சந்தைப்படுத்தல்: தத்துவங்களும் நடைமுறையும்-1.

எம்.வை.எம்.சித்தீக். களுபோவில: Educational Literal and Business (E.L.B.) Publications, 46/4A ஆசிரி மாவத்தை, 1வது பதிப்பு, 1997. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1 டீ, P.வு.னுந ளுடைஎய ஆயறயவாந). vi, 106 பக்கம்,

12681 – அடிப்படைச் சந்தைப்படுத்தல்: உயர்தர வகுப்புகளுக்குரியது.

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பதிப்பகம், 392ஃ2, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (கொழும்பு 5: சரசு பப்ளிக்கேஷன்ஸ், 215னு,2/8 பார்க் வீதி). 72 பக்கம், விலை: ரூபா 40., அளவு:

12680 – கருத்திட்ட முகாமைத்துவம்.

தம்பையா லங்காநேசன். கொழும்பு 6: குமரன் புத்தகஇல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தகஇல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xxii, 306 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 950.,