ஊடகவியல், வெளியீட்டுத்துறை 7036-7038

7038 ஜனநாயகத்தின் நான்காவது தூண்.

காவலூர் இ.விஜேந்திரன். கொழும்பு: இரா-வின் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 12: Perfect பதிப்பகம், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). x, 222 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5

7037 சுவடு: தினக்குரல் 15ஆவது அகவை விஷேட மலர்.

வி.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியரும்). கொழும்பு 15: தினக்குரல் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், 68, எல்லி ஹவுஸ் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (Colombo: ANCL Commercial Printing Department). 224 பக்கம், புகைப்படங்கள், விலை:

7036 ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓர் ஆய்வு: 1930ம் ஆண்டு வரை.

 ஆ.சிவநேசச்செல்வன். கொழும்பு 13: டிசைன் லாப், 190, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஜுன் 2010. (கொழும்பு 13: டிசைன் லாப், 190, ஜோர்ஜ் ஆர் டி சில்வா