17778 திருப்பங்கள்: ஒன்பது பெண் எழுத்தாளர் இணைந்தெழுதிய குறுநாவல்.
மண்டூர் அசோகா, கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்), கோகிலா மகேந்திரன் (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: சோலைக்குயில் அவைக்காற்றுக் கள வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). xxiv, 78 பக்கம், சித்திரங்கள்,