பக்தி இலக்கியங்கள் 17144-17166

17157 தித்திக்கும் தேன் இன்னமுதம்: திருவாசகம்.

சபாபதி மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). லண்டன்:  திரு. சபாபதி மகேஸ்வரன், 1வது பதிப்பு, ஐப்பசி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. திருவாசகத்தின் நுனிப்பான கருத்துள்ள பாடல்களைத்

17156 சைவத் திருமுறை வழிபாட்டு நூல் (Saiva Prayer Manual).

தொகுப்பாளர் குழு. பிரித்தானியா: மெய்கண்டார் ஆதீனம், 72, கிங் எட்வேர்ட் வீதி, ஈஸ்ட்ஹாம், லண்டன் E17 8HZ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (சென்னை 600 041: கவின்கலை அச்சகம், கந்தசாமி நகர், பாலவாக்கம்).

17155 சைவ நெறியும் தமிழ் வழிபாடும்.

சிவயோகம். சென்னை 600 093: நாதன் பதிப்பகம், 16/10, பாஸ்கர் தெரு, நேரு நகர், தசரதபுரம், சாலிகிராமம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (அச்சக விபரம் அறியமுடியவில்லை). 128 பக்கம், விலை: இந்திய ரூபா

17154 சிந்தையெல்லாம் நிறைந்தவரே.

த.கலாமணி (மூலம்), க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 84 பக்கம்,

17153 சமய வாழ்வியல்.

சிவ.மகாலிங்கம். யாழ்ப்பாணம்: ‘சிவஜோதி’, பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி). xviii, 194 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

17152 காயத்ரி: ஸ்ம்ருதி, கீதை, உபநிஷத். ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரர் (விளக்கவுரை).

நுவரெலியா: காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், ஸ்ரீ காயத்ரி பீடம், ஸ்ரீநகர், 82, லேடி மெக்கலம்ஸ் ட்ரைவ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு: Nethy’s Graphics). x, 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

17151 கந்தபுராண யுத்தகாண்டம் சூரபன்மன் வதைப்படல ஞானநெறி உரைவிளக்கம்.

செல்லையா சிவபாதம். பண்டத்தரிப்பு: செல்லையா சிவபாதம், பணிப்புலம், 1வது பதிப்பு, ஆவணி 2017. (யாழ்ப்பாணம்: வானவில் பிரின்டர்ஸ், மாதகல் வீதி, பண்டத்தரிப்பு). 52 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 20.5×14.5 சமீ. இந்நூல்

17150 கந்தசஷ்டி கவசம். உயர்வாசற் குன்று முருகன் ஆலயம்.

லண்டன்: High Gate Hill Murugan Temple, 200A, Archway Road, London N6, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (லண்டன்: கோல்டன் பிரின்டர்ஸ்). (8) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15

17149 இன்பத் தமிழும் மேன்மைச் சைவமும்.

க.செல்வரத்னம். பிரித்தானியா: க.செல்வரத்னம், ஹம்ஷையார், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 91 பக்கம், ஒளிப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5

17148 இந்து சமய வழிபாட்டுத் திரட்டு.

இரா.கி. இளங்குமுதன். மட்டக்களப்பு: மலரகம், நடராஜானந்தா வீதி, காரைதீவு-2, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 280 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. பிரதான கடவுள் வழிபாடுகள் (விநாயக