சமகால அரசியல் கட்டுரைகள், ஆய்வுகள் 17209-17232

17232 வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் பொருளாதாரமும் அவை எதிர்நோக்கும் சவால்களும்.

கே.ரி.கணேசலிங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 37 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

17231 முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500.,

17230 பதின்மூன்றாவது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியா?.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 42 பக்கம், விலை:

17229 நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்.

பொன்னையா மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா பதிப்பகம், 7/3, பத்தாவது ஒழுங்கை, வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி). xiv, 408+70 பக்கம், விலை: ரூபா 1600.,

17228 நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அளித்த சாட்சியம் (தமிழ் மொழிபெயர்ப்பு).

பொன்னுத்துரை சிவபாலன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை சிவபாலன், தலைவர், விழிப்படைந்த மக்கள் முன்னணி, அச்சுவேலி, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கற்றுக்கொண்ட பாடங்கள்

17227 தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்.

 ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500.,

17226 தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 108 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500.,

17225 சாத்வீக போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும்: தந்தை செல்வாவை நன்றியுடன் நினைவுகூரல்.

ரவூப் ஹக்கீம். கொழும்பு: ரவூப் ஹக்கீம், பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: அளவு: 20.5×14.5 சமீ. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

17224 சமுத்திரன் எழுத்துகள்-தொகுதி 04: இலங்கை தேசிய இனப்பிரச்சினை சிங்கள பெருந்தேசிய இனவாதத்தின் அடிப்படைகளும் மேலாதிக்கமும்.

என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 3வது பதிப்பு, மார்ச் 2023, 1வது பதிப்பு, 1983, 2வது பதிப்பு, 1984. (சென்னை 600 077: மணி ஆப்செட்). 86

17223 சமுத்திரன் எழுத்துகள்-தொகுதி 03: கலை இலக்கியம் சமூகம் அரசியல் – விமர்சனப் பார்வை.

என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, மார்ச் 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்). 182 பக்கம், விலை: இந்திய ரூபா 260., அளவு: