ஒழுக்கவியல் 17103-17106

17106 நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

வள்ளுவதாசன். மாங்குளம்: புலவர் வள்ளுவதாசன், 1வது பதிப்பு, 2019. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 91 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ. திருக்குறள்,

17105 நல்வாழ்விற்கான நல்லுரைகள்.

அம்பலவாணர் இராஜரட்ணம். கொழும்பு: அம்பலவாணர் இராஜரட்ணம், 1வது பதிப்பு, ஆடி 2023. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை). x, 184 பக்கம், விலை: ரூபா 900., அளவு:

17104 திருக்குறள் எளிமையான உரையும் விளக்கமும்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). lxxviii, 1385 பக்கம், விலை: ரூபா 5000., அளவு: 23×16 சமீ.,

17103 ஒளவையின் அறிவுரைகள்.

இரா.கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), மட்டக்களப்பு: இந்து சமய விருத்திச் சங்கம், காரைதீவு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சாய்ந்தமருது: ரோயல் அச்சகம்). viii, 114 பக்கம், விலை: ரூபா 440., அளவு: 20.5×14.5 சமீ.