9820 இருபாலைச் சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பு.
இருபாலைச் சேனாதிராய முதலியார் (மூலம்), யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2011. xx, 126 பக்கம், விலை: ரூபா 300., அளவு: