சிறுவர் நாடகங்கள் 9537-9539

9539 தப்பி வந்த தாடிஆடு.

சி.மௌனகுரு. திருநெல்வேலி: நாடக அரங்கக் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 1987. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xvi, (8), 60 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 18.5×12.5 சமீ. 1989இன் சிறந்த

9538 எல்லாம் மண்.

பிரியா மகாலிங்கசிவம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: நாடக மன்றம், சைவ மங்கையர் வித்தியாலயம், 23, உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, மே 2012. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2 சீ, காலி வீதி,