தமிழ்ப் பாடநூல்கள் 9379-9390

9380 தமிழ் அமுதம்: மூன்றாம் புத்தகம்.

அ.சே.சுந்தரராஜன். சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், ஆசிரியர், இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, 1956. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 106 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21.5×14 சமீ. பாடசாலை மாணவர்களுக்கு தமிழ்ச்

9379 செந்தமிழ்ப் பயிற்சி மாலை: ஏழாம் எட்டாம் பொதுத் தராதரப் பத்திர ஆயத்த வகுப்புகளுக்குரியது.

சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 4வது பதிப்பு, 1966, 1வது பதிப்பு, டிசம்பர் 1956. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்-புத்தகசாலை, 234, காங்கேசன்துறை