பக்தி இலக்கியங்கள் 9199-9227

9200 இணுவில் செகராசப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்.

ச.வே.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: இளந்தொண்டர் சபை, கந்தசுவாமி கோவில், இணுவில், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). 25 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×22 சமீ. இந்நூலில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம்

9199 அதிவீரராம பாண்டியரால் பாடப்பட்ட காசி காண்டம். 

அதிவீரராம பாண்டியர் (மூலம்), தி.பொன்னம்பலவாணர் (உரையாசிரியர்). சுழிபுரம்: சுழிபுரம் சைவ நன்நெறிக் கழகம், 1வது பதிப்பு, 1997. (கரணவாய்: கணாதிபன் அச்சகம், மூத்த விநாயகர் கோவிலடி). xx, 220 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை,