சமூகவியல் 9242-9251

9242 அமைதியின் குரல்: சம்பவத் தொகுப்பு.

ஜனசங்சதய (ஆங்கில மூலம்), திக்வல்லை கமால் (தமிழாக்கம்). பாணந்துறை: ஜனசங்சதய, 81/2, ஆர்தர் வீ. டயஸ் மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 121 பக்கம், விலை: ரூபா 100.,