9436 பிரயோக உடற்றொழிலியற் சொற்றொகுதி: தமிழ்-ஆங்கிலம். அ.சின்னத்தம்பி. கண்டி: ஊற்று பிரசுரம், மருத்துவ வெளியீடு-2, 154 கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 10: ஓட்டோ அச்சகம்). (3), 180 பக்கம், விலை: ரூபா 7.50, அளவு: 22×14.5 சமீ.