9436 பிரயோக உடற்றொழிலியற் சொற்றொகுதி: தமிழ்-ஆங்கிலம்.

அ.சின்னத்தம்பி. கண்டி: ஊற்று பிரசுரம், மருத்துவ வெளியீடு-2, 154 கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 10: ஓட்டோ அச்சகம்).

(3), 180 பக்கம், விலை: ரூபா 7.50, அளவு: 22×14.5 சமீ.

இந்நூல் தமிழ்மூலம் பிரயோக உடற்றொழிலியல் (Applied Physiology) கற்பவர்களுக்கும் கற்பிப்பவர்களுக்கும் உதவும் வகையில்  பேராசிரியர் அ.சின்னத்தம்பி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்-ஆங்கில சொற்களின்  (Glossary) தொகுதியாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 114720).

ஏனைய பதிவுகள்

11649 பிரபாகரன்.

காசி. ஆனந்தன். தஞ்சாவூர் 613 006: உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், விளார்சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: இந்திய