நஞ்சூட்டலும் சிகிச்சை முறையும் 9446

9446 நச்சுப் பாம்புகளும் அவற்றின் கடிகளும் தீர்வும்.

அ.சின்னத்தம்பி, தி.இராஜேந்திரன். யாழ்ப்பாணம்: காங்கேசன்துறை வைத்திய வெளியீடு, காங்கேசன்துறை, 1வது பதிப்பு, 1983. (காங்கேசன்துறை: சந்திரா அச்சகம்). (2), 42 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 10., அளவு: 18.5×12.5 சமீ. பேராசிரியர் அ.சின்னத்தம்பி,