9889 சட்ட வல்லுநர் செ. இரங்கநாதன் கியூ.சீ. அவர்களின் பன்முகப் பணிகள்.
இ.க.கந்தசுவாமி. கொழும்பு 6: இ.க.கந்தசுவாமி, 7. 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 2001. (கல்கிஸ்ஸை: ஐடியல் பிரின்ட்). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. சட்ட வல்லுநர் அமரர் செ.இரங்கநாதன்