9880 வல்லவரும் நல்லவரும். எஸ்.பி.கிருஷ்ணன். சாவகச்சேரி: பாபு வெளியீடு, கண்ணன் கொட்டேஜ், மட்டுவில் தெற்கு, 1வது பதிப்பு, மே 1976. (யாழ்ப்பாணம்: நாவலன் பதிப்பகம், 535 பருத்தித்துறை வீதி, நல்லூர்). (4), 50 பக்கம், விலை: ரூபா 2.00,