தேசப்படங்கள் 9860

9860 உலகப் படப் பயிற்சிகளும் சமஉயரக் கோட்டுப் பயிற்சிகளும் வரைபடப் பயிற்சிகளும்.

அங்கையற்கண்ணி சிவப்பிரகாசபிள்ளை. யாழ்ப்பாணம்: திருமதி அங்கையற்கண்ணி சிவப்பிரகாசபிள்ளை, ஆசிரியை, இராமநாதன் கல்லூரி, மருதனாமடம், சுன்னாகம், 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: கு.வி.தம்பித்துரை, கலைவாணி அச்சகம், 10, பிரதான வீதி). (3), 62 பக்கம், வரைபடங்கள்,