9860 உலகப் படப் பயிற்சிகளும் சமஉயரக் கோட்டுப் பயிற்சிகளும் வரைபடப் பயிற்சிகளும்.

அங்கையற்கண்ணி சிவப்பிரகாசபிள்ளை. யாழ்ப்பாணம்: திருமதி அங்கையற்கண்ணி சிவப்பிரகாசபிள்ளை, ஆசிரியை, இராமநாதன் கல்லூரி, மருதனாமடம், சுன்னாகம், 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: கு.வி.தம்பித்துரை, கலைவாணி அச்சகம், 10, பிரதான வீதி).

(3), 62 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.00, அளவு: 28.5×22.5 சமீ.

உலகப்படம், சம உயரக் கோட்டுப்படம் மற்றும் வரைபடம் முதலியவற்றில் பயிற்சிகளைக்கொண்ட இந்நூல் பிரதானமாகப் பல்கலைக் கழகத் தொடக்கத் தேர்வு, உயர்தரப் பாடசாலைத் தராதரப் பத்திரத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படக்கூடியவகையில் ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84698).

ஏனைய பதிவுகள்

Playing supreme odds Habits

Content What makes Almost every other Players Folding Rather than Checking? Allan Mello Will get Wsop Billionaire Creator Winner Inside the Web based poker Heaven

9496 உயர் கணக்கீடு: இலாப நோக்கற்ற நிறுவனங்களின் முடிவுக்கணக்குகள்.

கு.கலைச்செல்வன், க.அன்பழகன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 64 பக்கம், விலை: ரூபா 47.50,