பிரயோக விஞ்ஞானிகள், மருத்துவர்கள் 9901-9903

9903 தமிழ் மருத்துவம் காவலன்.

இ.கனகலிங்கம். யாழ்ப்பாணம்: இலங்கா தமிழ் மருத்துவ ஆராய்ச்சி மன்றம், சுன்னாகம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: ஈ.எஸ்.பிரின்ட்). 104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ. உயர் இராச மதிப்பிற்குரிய

9902 உலகின் முதலாவது வைத்திய மிஷனரி வண. டாக்டர் ஜோன் ஸ்கடர் கதை.

நாவேந்தன். யாழ்ப்பாணம்: தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 2: ஆர்னோல்ட் இன்டர்நெஷனல் பிரின்டிங் ஹவுஸ், 169/1 யூனியன் பிளேஸ்). 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

9901 இலங்கையில் வைத்தியர் அலிஸ்டி புவர் மற்றும் முன்னோடிகளான சில பேகர் பெண் வைத்தியர்களும்.

டிலோரெய்ன் புறோஹியர் (ஆங்கில மூலம்), கந்தையா சர்வேஸ்வரன் (தமிழாக்கம்). கொழும்பு  5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, 1997.(கொழும்பு: கருணாரத்ன அன் சன்ஸ்). 66 பக்கம், புகைப்படங்கள், விலை: