9903 தமிழ் மருத்துவம் காவலன்.

இ.கனகலிங்கம். யாழ்ப்பாணம்: இலங்கா தமிழ் மருத்துவ ஆராய்ச்சி மன்றம், சுன்னாகம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: ஈ.எஸ்.பிரின்ட்).

104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.

உயர் இராச மதிப்பிற்குரிய இளவரசர் இராஜசேகரத்தின் மருத்துவப்பணிகள் பற்றிய நூல் இதுவாகும். இலங்கா தமிழ் மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தவிசாளராக 1972 இலிருந்து பணியாற்றியது முதலாக, இவர் ஆற்றிய மருத்துவப்பணிகளை அவருடன் உடன் பணியாற்றிய இ.கனகலிங்கம் அவர்களால் இந்நூல்வழியாகப் பதிவுசெய்யமுடிந்துள்ளது. வயாவிளானைச் சேர்ந்த மருத்துவர் இராமலிங்கம் கனகலிங்கம் இலங்கா ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் பயின்று டீ.ஏ.எம். பட்டம் பெற்றவர். 1965 முதல் தொடர்ந்து 28 ஆண்டுகள்அரசசேவை சித்தாயுர்வேத சங்கத்தின் செயலாளராகவும் பின் 25.12.2004இல் இளைப்பாறும் வரை தலைவராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

Kosteloos Gokautomaten Met 5 Buitelen

Grootte Slot wizard of oz online: Unibet Bank Voor Gokautomaatspellen Met 5 Oprollen Casino Gokkasten Vinnig Voor 3 Afwisselend gij online casino recensies van NederlandseGokkasten