இந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) 9071-9105

9075 இந்து நாகரிகம்: இரண்டாம் பாகம்.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235 காங்கேசன்துறைச் சாலை, 1வது பதிப்பு,ஜனவரி 1996. (யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய அச்சகம்). (5), 189 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×15 சமீ. இந்து

9074 இந்து நாகரிகம்: இந்து சமயம் ஜீ.சீ.ஈ., உயர்தரம், ஜீ.ஏ.கியு, பீ.ஏ.

எம்.எம்.ரதன். வவுனியா:  எஸ்.ஆர்.ஏ.பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (வவுனியா: டிஜிட்டல் பிரின்டர்ஸ்). 100 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 22×14 சமீ. இந்து நாகரிகம் பற்றிய பல தகவல்களை சிறுகுறிப்புகளின் வழியாக

9073 இந்து நாகரிகத்திற் கலை.

காரை செ.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்). xviii, 228 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 21.5×14 சமீ. இந்நூல்

9072 இந்து நாகரிகத்தில் வேதங்கள்.

சோமாஸ்கந்தராஜக் குருக்கள். பருத்தித்துறை: நெல்லண்டையான் வெளியீடு, நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் பிரதம குருவும் அர்ச்சகரும், தும்பளை, 1வது பதிப்பு, தை 1992. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிடெட்). 52 பக்கம், விலை:

9071 இந்து நாகரிகத்தில் நுண்கலைகள்:பாகம் 1.

சின்னத்துரை சோதிலிங்கம். யாழ்ப்பாணம்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, காரைக்கால் வீதி, இணுவில், 1வது பதிப்பு, 2003. (இணுவில்: யோகநாதன் கிரபிக்ஸ்அன் ஓப்செட் பிறின்ரேர்ஸ், காங்கேசன்துறை வீதி). iv, 250 பக்கம், விலை: