மெய்யியல் (தத்துவவியல்) 9030

9030 ஆதி கிரேக்க மெய்யியல்.

யோன் பேணற்று (மூலம்), செ.வே.காசிநாதன் (தமிழாக்கம்). இலங்கை: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், கொழும்பு 7, 1வது பதிப்பு, 1965. (இலங்கை: இலங்கை அரசாங்க அச்சகம், கொழும்பு). xi, 402 பக்கம்,