9089 இந்து நாகரிகம்: வினா-விடை (க.பொ.த.உயர்தர வகுப்புக்குரியது).
சின்னத்துரை சோதிலிங்கம். இணுவில்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, 2வது பதிப்பு, ஜனவரி 2001, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், பூநாறி மரத்தடி, காங்கேசன்துறை வீதி). (7), 197